சனிக்கிழமைக்குள், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் - மேயர் பிரியா

0 2666
சென்னையில், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 112 இடங்களில் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 112 இடங்களில் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வரும் சனிக்கிழமைக்குள் நிறைவடைந்துவிடும் என்றார்.

மேலும், சிந்தாதிரிப்பேட்டையில், 10,000 பேருக்கு உணவு சமைக்க பிரமாண்ட சமையல்கூடம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments