தந்தையாக கடமையாற்றுவதே தான் விரும்பும் முதல் பணி - ராக் ஜான்சன் உருக்கம்

0 2920
தந்தையாக கடமையாற்றுவதே தான் விரும்பும் முதல் பணி - ராக் ஜான்சன் உருக்கம்

அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டிவைன் ஜான்சன் தான் விரும்பும் முதல் பட்டம் தந்தை என்ற சொல்லே என்று கூறியுள்ளார்.

The Rock என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் டிவைன் ஜான்சன் தனது கட்டுமஸ்தான உடல் மற்றும் அதிரடி நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார்.

குழந்தைகளின் மீது இவர் மிகுந்த அன்பு காட்டுவதால், அண்மையில் ஒரு நிகழ்ச்சியின் போதும் அவரிடம் ரசிகர்கள் சிறுகுழந்தையை கொடுத்து ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments