பாகிஸ்தானில் இருந்து 9 மாதங்களில் இந்தியாவுக்குள் 191 டிரோன்கள் ஊடுருவல் - மத்திய அரசு

0 2496
பாகிஸ்தானில் இருந்து 9 மாதங்களில் இந்தியாவுக்குள் 191 டிரோன்கள் ஊடுருவல் - மத்திய அரசு

பாகிஸ்தானில் இருந்து கடந்த 9 மாதங்களில் 191 டிரோன்கள் இந்தியாவுக்குள் ஊடுருவியதாகவும், இதில் 7 டிரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப்பில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை வழியாக 171 டிரோன்களும், ஜம்மு செக்டார் வழியாக 20 டிரோன்களும் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ், பெரோஸ்பூர், அபோகர் ஆகிய இடங்களில் 7 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments