5 ஜி சேவைக்கான மென்பொருள் அப்டேட்களை வெளியிடவுள்ள ஆப்பிள், சாம்சங்..!

0 3239
5 ஜி சேவைக்கான மென்பொருள் அப்டேட்களை வெளியிடவுள்ள ஆப்பிள், சாம்சங்..!

இந்தியாவில், 5 ஜி சேவையை செல்போனில் செயல்படுத்தக்கூடிய வகையில் மென்பொருள் அப்டேட்களை, வரும் நவம்பர் - டிசம்பரில் வெளியிடவுள்ளதாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வரும் டிசம்பரில் ஐபோன் 14, 13, 12 மற்றும் ஐபோன் SE உள்ளிட்ட மாடல்களில், 5 ஜி சேவையை பெறும் வகையில் மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது.

அதேபோல், சாம்சங் நிறுவனம் நவம்பர் மாத மத்தியில், உயர்ரக மாடல் போன்களுக்கான மென்பொருள் அப்டேட்டை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments