ஆயுதபூஜை கொண்டாட்டத்தின் போது மதுவிருந்து அளித்து கொண்டாடிய இளைஞர்கள்..

0 2255
சென்னை தேனாம்பேட்டையில், ஆயுதபூஜை தினத்தன்று இளைஞர்கள் சிலர் சாலையில் மதுவிருந்து கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சென்னை தேனாம்பேட்டையில், ஆயுதபூஜை தினத்தன்று இளைஞர்கள் சிலர் சாலையில் மதுவிருந்து கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தேனாம்பேட்டை திருவள்ளூர் தெருவில், கடந்த 6-ஆம் தேதி இருசக்கரவாகனம் மற்றும் சரக்கு வாகனத்திற்கு பூஜை செய்த சிறுவர்கள், இளைஞர்கள்,  மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், சிலருக்கு மதுபானம் வழங்கி ஆயுதபூஜையை கொண்டாடியுள்ளனர்.

சிறுவர்கள் கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் வீடியோவை  வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்த நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments