வீட்டை இடிக்க முயன்றால் தீக்குளித்து விடுவதாக மிரட்டிய தம்பதியினர் - தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார்..!

0 2149
வீட்டை இடிக்க முயன்றால் தீக்குளித்து விடுவதாக மிரட்டிய தம்பதியினர் - தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார்..!

பெங்களூருவில் மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, தங்களது வீட்டை இடிக்க விடாமல், தம்பதியர் தீக்குளிக்க முயன்றனர்.

மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி, பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தங்களது வீட்டை இடிக்க முயன்றால், தீக்குளித்து விடுவதாக, பெட்ரோலை தங்களது மேல் ஊற்றிக் கொண்டு, தீக்குச்சியை பற்ற வைக்க முயன்ற தம்பதியினரை போலீசாரும் அக்கம்பக்கத்தினரும் நீரை ஊற்றி பாதுகாப்பாக மீட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments