சிரிச்சது குத்தமாடா.. இதையெல்லாம் கேள்வியா கேட்டா எப்படி..? அவசரத்தில் கார் மாறிய பொன்முடி

0 3833

செய்தியாளர் சந்திப்பு முடிந்து அவசரமாக புறப்பட்டுச்சென்ற அமைச்சர் பொன்முடி , தனது காருக்கு பதில் வேறு ஒரு காரில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள், பொதுக்குழு கூட்டத்தில் முதல் அமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது சிரித்தது ஏன் ? என்று கேட்டதுமே அங்கிருந்து அவசரமாக புறப்பட்டுச்சென்றார் பொன்முடி.

சென்ற வேகத்தில் அவரது காருக்கு பதிலாக உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயனின் காரின் கதவை அதிகாரி ஒருவர் திறந்து விட, அதில் ஏறுவதை தவிர்த்த பொன்முடி பின்னர் சுதாரித்துக் கொண்டு தனது காரில் ஏறிச்சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments