"2022-ல் உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும்" - சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு

0 1879
2022ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் 3 புள்ளி 2 சதவீதமாக இருக்குமென்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.

2022ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் 3 புள்ளி 2 சதவீதமாக இருக்குமென்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.

இதேபோல் 2023ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2 புள்ளி 7 சதவீதமாக இருக்குமென்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கணித்ததை விட இது, பூஜ்யம் புள்ளி 2 சதவீதம் குறைவாகும்.

உக்ரேன் போர், பல ஆண்டுகளுக்கு பிறகு அதிகரித்த பணவீக்கம் உள்ளிட்டவையே இதற்கு காரணமென்று சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments