ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

0 1832
மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியபின் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியபின் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

மருத்துவ வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை என்று விமர்சனம் செய்தார்.

மேலும், சென்னையில் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் முழுமை பெறாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments