ஸ்பெயினில் காட்டாறு போல ஓடிய மழை வெள்ளம்.. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்..

ஸ்பெயினின் டோர்ரி வெய்ஜா நகர வீதிகளில் மழை வெள்ளம், காட்டாறு போல பெருக்கெடுத்து ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயினின் டோர்ரி வெய்ஜா நகர வீதிகளில் மழை வெள்ளம், காட்டாறு போல பெருக்கெடுத்து ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்நகரில் திங்கள்கிழமை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் அடித்துச்செல்லப்பட்டன.
Comments