சவூதி அரேபியாவுடனான உறவை மறு ஆய்வு செய்ய அமெரிக்கா முடிவு

0 2893
ரஷ்யாவுடன் சவூதி அரேபியா கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதாகவும், இதனால் அந்நாட்டுடனான உறவை மறுஆய்வு செய்யப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் சவூதி அரேபியா கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதாகவும், இதனால் அந்நாட்டுடனான உறவை மறுஆய்வு செய்யப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரேன் போரால் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில்  கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க போவதாக, ஓபெக் அமைப்பு அறிவித்துள்ளது. இந்நடவடிக்கையை, ரஷ்ய ஆதரவான நடவடிக்கையாக நினைத்து, அமெரிக்கா ஆத்திரமடைந்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர்,  ஓபெக்கின் செயல்பாடு அமெரிக்க நலனுக்கு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments