திமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கின்றனர் - சி.வி.சண்முகம்

0 1630
கடந்த 16 மாதங்களில், திமுக அரசு மக்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளதாக, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

கடந்த 16 மாதங்களில், திமுக அரசு மக்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளதாக, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

அதிமுக 51-வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments