தமிழக மாணவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல், தொழில் முனைவோராக இருக்க வேண்டும் - பொன்முடி

0 1866

மிழக மாணவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல், தொழில் முனைவோராக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்,  சி.ஐ.ஐ சார்பில்  "எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள்  மற்றும் திறன்களில்  முதலீடு செய்வது" என்ற தலைப்பில் தென்மண்டல கருத்தரங்கை தொடக்கி வைத்த பின் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments