"மழை வருது... "ஒருநாள் லீவு குடுங்க கலெக்டர் அம்மா..." மாணவர்களின் மெசேஜ்களை பேஸ்புக்கில் பகிர்ந்த மாவட்ட ஆட்சியர்.!

0 2618

மழை காரணமாக, பள்ளி- கல்லூரிகளுக்கு விடுப்பு வேண்டி, மாணவர்கள் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"ஒருநாள் லீவு குடுங்க கலெக்டர் அம்மா, உங்களுக்கு என் மனசுல கோவில் கட்டுறேன்..." என்றெல்லாம் மாணவர்கள் வேடிக்கையாக இன்ஸ்டாகிராமில் அனுப்பிய குறுஞ்செய்திகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments