பாம்பம் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து.. சாலையோர தடுப்பு மீது மோதி விபத்து..

0 2797

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் கடலுக்குள் விழ இருந்த ஆம்னி பேருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது.

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து பாம்பன் பாலத்தில், முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்தின் மீது மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கடலுக்குள் பாய இருந்தது.

ஆனால்  ஓட்டுநர் லாவகமாக திருப்பியதால் பேருந்து கடலில் விழாமல் தப்பியது. 

பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட தனியார் பேருந்தின் ஓட்டுநரை பொதுமக்கள் கயிறு கட்டி 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments