இங்கிலாந்து மன்னராக அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிசூடுகிறார் மூன்றாவது சார்லஸ்!

0 1444

இங்கிலாந்து மன்னராக மூன்றாவது சார்லஸ் அடுத்த ஆண்டு மே மாதத்தில் 6ம் தேதி பாரம்பரிய முறைப்படி முடிசூடுகிறார்.

செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின் இரண்டு நாட்களில் மன்னராக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

900 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மரபின்படி 73 வயதான சார்லஸ் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெறும் விழாவில் மே 6ம் தேதி மன்னராக முடிசூடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments