மகராஷ்ட்ரா முதலமைச்சர் ஷிண்டே அணிக்கு இரண்டு வாள்கள், கேடயம் சின்னம்..

0 1307

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர் சிவசேனா அணிக்கு இரண்டு வாள், கேடயம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

பாலாசாகேப் ஆன்ச்சி சிவசேனா என்று கட்சிக்குப் புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

மூன்று சின்னங்களில் ஒன்றுக்கு அங்கீகாரம் கோரி ஷிண்டே தரப்பில் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டிருந்து.

இதில் இரண்டு வாள்கள் கேடயம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த சின்னத்துடன் அக்கட்சி இனி அந்தேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று உறுதியாகிறது.இதே போன்று உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியினருக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments