ஆயுத ஒப்பந்தத்தில் ஊழல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார் - பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா

0 1414

ஆயுத ஒப்பந்தத்தில் ஊழல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள தனது சொந்த மாவட்டமான பிலாஸ்பூரில் உரையாற்றிய அவர், இந்தியா முன்பு ஆயுதங்களை வாங்கியபோது ஒப்பந்தங்களில் பல மோசடிகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.

முன்பு ஆயுதங்களை வாங்கிய இந்தியா தற்போது உலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதாகவும், ஆயுத ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments