ஏர்டெல்-ஜியோ யாருடைய 5 ஜி நெட்வொர்க் வேகமாக இயங்குகிறது?

0 23313

பாரதி ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த மாதத்தில் சோதனை முறையில் 5 ஜி நெட்வொர்க் சேவையைத் தொடங்கியுள்ளன.

ஜியோவின் 5G நெட்வொர்க், வினாடிக்கு 600 மெகாபிட் அளவிற்கு மேல் சராசரி பதிவிறக்க வேகத்தைக் காட்டுகிறது.

பாரதி ஏர்டெல் நெட்வொர்க்கின் அதிகபட்ச வேகம் சுமார் 516 எம்பிபிஎஸ் என, பிராட்பேண்ட் வேக ஆராய்ச்சி நிறுவனமான ஓக்லா செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments