சென்னை ஐஐடி வளாகத்தில் ஜாலியாக மான் மீது அமர்ந்து உலா வந்த குரங்கு குட்டி - வைரலாகும் வீடியோ..!

0 2380
சென்னை ஐஐடி வளாகத்தில் ஜாலியாக மான் மீது அமர்ந்து உலா வந்த குரங்கு குட்டி - வைரலாகும் வீடியோ..!

குதிரை சவாரி செய்வது போல மான் மீது அமர்ந்து குரங்கு குட்டி ஒன்று ஜாலியாக உலா வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை ஐஐடி வளாகத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் மான் ஒன்று புல்  மேய்ந்து கொண்டிருந்த காட்சியும், அதன்மீது குரங்கு குட்டி எந்த பயமும் இன்றி அமர்ந்து உலா வந்த காட்சியும் உள்ளது.

Meanwhile, monkeys in IIT Madras. pic.twitter.com/v1MTQ4J8AJ

— Azhar (@lonelyredcurl) October 10, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments