அன்புமணி கலந்து கொண்ட பாமக ஆலோசனை கூட்டத்தில் திடீரென பாம்பு புகுந்ததால் சலசலப்பு..!

0 5185
அன்புமணி கலந்து கொண்ட பாமக ஆலோசனை கூட்டத்தில் திடீரென பாம்பு புகுந்ததால் சலசலப்பு..!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென பாம்பு புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது கூட்டம் நடக்கும் இடத்தில் பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட நிர்வாகிகள் அதனை லாவகமாக பிடித்தனர்.

அன்புமணி ராமதாஸ் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாம்பு வந்ததால் அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments