இலங்கை தமிழர் முகாமில் இரு தரப்பினரிடையே மோதல் - மதுபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது..!

0 1894
இலங்கை தமிழர் முகாமில் இரு தரப்பினரிடையே மோதல் - மதுபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற கபடி போட்டியின்போது மதுபோதையில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது

மோதலுக்கு காரணமான குடிகார இளைஞர் குகன் மீது புகாரளிக்க சென்ற பெண்ணை போலீசார், வெகுநேரம் காவல் நிலையத்துக்குள் பிடித்து வைத்துக் கொண்டதால் அவரது மகள்கள் கண்ணீர் விட்டு கதறு நிலைக்கு தள்ளப்பட்டனர்

சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டார். 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், குகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments