கரூரில் அரசு விரைவுப்பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து..!

0 3949

கரூரில் அரசு விரைவு பேருந்து, லாரி மீது மோதிய நிலையில், நல்வாய்ப்பாக பயணிகள் உயிர்தப்பினர்.

சுக்காலியூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு, திருநெல்வேலியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து, முன்னாள் சென்ற லாரி மீது மோதிவிட்டு, அருகில் இருந்த பள்ளத்திற்குள் இறங்கியது.

விபத்தில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பயணிகள் மற்றொரு பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments