வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்.. சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

0 3111

சேலம் மாவட்டம் கணபதி பாளையத்தில், லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சேலம் சூரமங்கலம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவேரி என்பவரின் வீட்டில், புகாரின் அடிப்படையில் காலை 7 மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments