சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..

0 2009

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த 70 வயது முதியவர் மணி மண்வெட்டி தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விற்பனையை முடித்துவிட்டு வில்லுக்குறி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

முதியவர் மீது மோதிய இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்து வாகன ஓட்டியுடன் பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments