பயிற்சி உதவித் தொகையை உயர்த்தித் தரக் கோரி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ..!

0 1889

சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் இரவு, பகலாக தொடர்ந்து வருகிறது.

வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயிற்சி உதவித் தொகையை உயர்த்தித் தரக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பயிற்சிக்காக வழங்கப்படும் உதவித் தொகை தங்களுக்கு போதுமானதாக இல்லை என்றும், அதனை உயர்த்தி தர வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments