வடகிழக்கு சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்.. ஐ.எஸ். தீவிரவாதி சுட்டுக்கொலை..!

0 2113

வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஐ.எஸ்.பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

ஹமாம் அல்-துர்க்மேன் கிராமத்தில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பயங்கரவாதியை குறிவைத்து அமெரிக்க பாதுகாப்புப் படையினர் அதிரடி ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.

இதில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டதாக குர்திஷ்-சிரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments