திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் தோனி..!

0 5260

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, திரைப்பட தயாரிப்புத் தொழிலில் கால்பதிக்கிறார்.

தனது நிறுவனத்திற்கு, Dhoni Entertainment என, அவர் பெயர் வைத்துள்ளார்.
முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அவரது நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்கும் என கூறப்படுகிறது.

2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை கருவாக கொண்டு Blaze to Glory என்ற படத்தையும், The Hidden Hindu என்ற பெயரில், புராணத்தை அடிப்படையாக கொண்ட திரில்லர் படம் ஒன்றையும் தோனியின் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments