அனைத்து கிராமங்களிலும் பாமக கிளையை நிறுவ வேண்டும்,தவறினால் ஒன்றிய நிர்வாகிகளின் பதவி பறிபோகும் - அன்புமணி எச்சரிக்கை

0 2304

தமிழகத்தின் அனைத்துக்கிராமங்களிலும், பாமக கிளையை நிறுவ வேண்டும் என்றும், தவறினால் ஒன்றிய நிர்வாகிகளின் பதவி பறிப்போகும் எனவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

திண்டிவனத்தை அடுத்த மயிலத்தில், பாமக சார்பில் கருத்துக்கேட்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி ராமதாஸ், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக, பாமகவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும், செல்போன் அரசியலை தூக்கி எறிந்துவிட்டு, ஒற்றுமையோடு கட்சியை வலுப்படுத்துங்கள் என்றும், பாமக தொண்டர்களை, அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

திடீரென மழை குறுக்கிட்டதால், கருத்துக்கேட்பு கூட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments