விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்காகவே ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தேன்-நடிகர் சூர்யா

0 3339

விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்காகவே, நிழல் தாதாக்களின் தலைவர் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததாக, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

அப்படத்தின் கடைசி காட்சியில் ரோலக்ஸாக வரும் சூர்யாவின் கதாபாத்திரம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து பிலிம்பேர் அவார்ட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யாவிடம், ரோலக்ஸ் திரும்பி வருவாரா என கேட்கப்பட்டது. அதற்கு, காலம்தான் பதில் சொல்லும், ஒருவேளை திரும்ப நடிக்க வேண்டுமெனில் நிச்சயம் நடிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments