"உக்ரைன் விவகாரத்தை அதிபர் ஜோ பைடன் முட்டாள்தனமாக கையாள்கிறார்".. 3-ம் உலகப்போருக்கு சாத்தியமிருக்கிறது- டிரம்ப்

0 2929

உக்ரைன் விவகாரத்தை ஜோ பைடன் முட்டாள்தனமாக கையாள்வதாகவும், இதனால் 3-ம் உலக போர் மூளக்கூடும் என்றும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அரிசோனாவில் குடியரசுக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய டிரம்ப், உக்ரைன் விவகாரத்துக்கு, உடனடியாக அமைதித்தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் 3ம் உலக போருக்கு வழிவகுத்து விடும் என்றும் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments