தொடர் திருட்டுகளால் நாகர்கோவில் மக்கள் அச்சம் -வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை

0 2007

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் சைமன் நகரில் வசிக்கும் சங்கர நாராயணன் நேற்று முன் தினம் உறவினரை பாத்து விட்டு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த  60 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்து கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதேபோல் கன்னியாகுமரி அருகே சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து நேற்று 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இரு கொள்ளைகள்  குறித்து  சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments