சாராயம் என நினைத்து, தவறாக கெமிக்கலை குடித்த 2 பேர் உயிரிழப்பு

0 2593
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, சாராயம் என நினைத்து, தவறாக கெமிக்கலை குடித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, சாராயம் என நினைத்து, தவறாக கெமிக்கலை குடித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீரசோழபுரத்திலுள்ள யுனிக் மரைன் அக்ரோ ப்ரோடக்ட் என்ற நிறுவனத்தில் மதுரை திருநகரை சேர்ந்த சிவமுருகன், மதுரை நிலையூரை சேர்ந்த ரவி ஆகியோர், தொழிலாளிகளாக பணியாற்றினர்.

நேற்றிரவு இருவரும் மது அருந்தியபோது, தவறாக அருகில் பாட்டிலில் இருந்த கெமிக்கலை குடித்ததால், வயிறு எரிச்சல் ஏற்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். வெள்ளக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments