234 தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இடங்களில், குறைகளை கண்டறியும் துறைசார் ஆய்வு திட்டம் தொடக்கம்

0 1574

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இடங்களில், குறைகளை கண்டறியும்
துறைசார் ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் லேடி வெலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள், நூலகங்கள் என பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு இடங்களிலும் 77 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments