பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 394 கோடி வசூல் என தகவல்

0 4431

இயக்குனர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 394 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

கடந்த மாதம் 30ந்தேதி வெளியான இந்த திரைப்படம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபோடுகிறது.

இன்று இத்திரைப்படம் 400கோடியை எட்டி புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments