கிரிமீயா பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் குற்றச்சாட்டு!

0 2789

ரஷ்யா-கிரிமீயாவை இணைக்கும் கெர்ச் பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் இது "பயங்கரவாத செயல்" என்று கூறியுள்ளார். உக்ரைனின் உளவுப் படைகள் ரஷ்யாவின் சிவில் உள்கட்டமைப்பில் முக்கியமான பகுதியை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவை கிரிமீயாவுடன் இணைக்கும் 19 கிலோமீட்டர் நீள கெர்ச் பாலத்தில் எரிபொருள் டேங்கர் சரக்கு ரயிலில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பாலம் பலத்த சேதமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments