இடைவிடாது பெய்த மழை.. இடிந்து விழுந்த 2 மாடிக்கட்டடம்.. -3 பேர் உயிரிழப்பு!

0 2683

டெல்லியில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக லஹோரி கேட் பகுதியில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கிய ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டடம் மிகவும் பழுதாகி இருந்ததாக மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments