நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் அதிகரிப்பு..!

0 1974

நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரையிலான 6 மாத காலத்தில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த வசூல் 8 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

இது, முந்தைய நிதிஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்ததை விட 23.8 சதவீதம் அதிகம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments