வெள்ளி கொலுசுக்காக 100 வயது மூதாட்டியின் கால்களை துண்டித்த கொடூரம்

0 2763

ராஜஸ்தானில் 100 வயது மூதாட்டியின் கால் துண்டிக்கப்பட்டு வெள்ளி கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்பூரில் வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை பறிக்க முயன்ற கொள்ளையர்கள் கொலுசுடன் காலையும் வெட்டி எடுத்துச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மூதாட்டியை, குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments