"அண்ணா.. அப்பா” இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன் - எம்.பி கனிமொழி..

0 2707

தந்தை கருணாநிதி இடத்தில் வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாம் பார்ப்பதாக, திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments