தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் - அச்சத்தை ஏற்படுத்த கடை முன் துப்பாக்கிச்சூடு..!

0 2107

டெல்லியில், தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில், அவரது கடையை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தரிய்பூர் பகுதியில் உள்ள கடைக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கடையின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தி, கடை உரிமையாளரிடம் 50 லட்ச ரூபாய் தருமாறு, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments