2026-க்குள் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் - சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்

0 2708

2026ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் நிறைவடையும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் அறிவித்துள்ளார்.

தருமபுரியில் பா.ஜ.க.வின் மண்டல ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் முன் பேட்டியளித்த அவர்,  தமிழ்நாட்டிற்கு தேசிய சுகாதார திட்டத்திற்காக மத்திய அரசு 3 ஆயிரத்து 226 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் பாரதி பிரவின் பவார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments