சென்னை கடை ஒன்றில் காய்கறி வாங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

0 3149

சென்னையில் கடை ஒன்றில், காய்கறி வாங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்களை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மயிலாப்பூரில் உள்ள கடைக்கு சென்ற அவர், அங்கிருந்த கடை உரிமையாளரிடம் சிறிது நேரம் பேசினார்.

கடையில் இருந்து சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவர் வாங்கினார்.

மத்திய நிதியமைச்சர் என்ற பதவிக்கான தோரணம் இல்லாமல், மிகவும் எளிமையாக கடைக்கு வந்து நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கியதை கண்ட பொதுமக்கள், மிகவும் வியப்படைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments