இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.!

0 2788

 

4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று., கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.!

சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

நாளை 26 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.!

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் உட்பட 26 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்.!

சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments