கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்..!

0 3949

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவில் வளாகத்திலுள்ள ரங்கநாயக மண்டபத்தில், தேவஸ்தானம் சார்பில் அவருக்கு,தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கோவிலுக்கு வெளியே பேட்டியளித்த கேதர் ஜாதவ், ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையை, இந்திய அணி வீரர்கள் வெல்ல, வாழ்த்துகளை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments