துர்கா பூஜையில் கலந்து கொண்டு பழங்குடியினப் பெண்களுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி

0 2098

கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜையில் பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி அங்கு பழங்குடியின பெண்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார்

யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற மாவட்டம் தோறும் வங்காளத்தின் பிரசித்தி பெற்ற துர்க்கை பூஜைகளை நடத்தி சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சிகளை மேற்குவங்க அரசு நடத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments