வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி மோசடி.. நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தேடி வரும் போலீசார்!

0 3081

அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி, 45 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், தலைமறைவான நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.

அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான அன்பு தென்னரசு, வீடு வாங்கித்தருவதாக கூறி தன்னிடமும், மேலும் 25 பேரிடமும், தலா 2 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக, ஜெயராமன் என்பவர், போலீசில் புகாரளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments