குஜராத் அருகே படகில் கடத்தி வரப்பட்ட ரூ.350 கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல்.. பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது.!

0 2884

குஜராத் அருகே நடுக்கடலில், பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட 350 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயினை, இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

அரபிக்கடலில் வந்த பாகிஸ்தான் படகை, குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் வழிமறித்து சோதனை நடத்தியதில், ஹெராயினை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து படகிலிருந்த பாகிஸ்தானியர்கள் 6 பேரை கைது செய்து, ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments