10, 12ம் வகுப்பு தேர்வுகளில் முதலாவது வந்த மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்து சென்ற சத்தீஸ்கர் அரசு..

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதலாவது வந்த மாணவர்களை, ஹெலிகாப்டரில் சத்தீஸ்கர் அரசு அழைத்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல் கடந்த மே மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, தேர்வில் முதலாவது வரும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டு மகிழ்விக்கப்படுவர் என கூறியிருந்தார்.
அதன்படி, ராய்ப்பூரில் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டனர்.
Comments