மருந்து தட்டுப்பாடு போன்ற பிம்பத்தை யாரும் உருவாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2202

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போன்ற பிம்பத்தை யாரும் உருவாக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

போதை இல்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இருந்து விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

இதனை தொடங்கிவைத்த பின் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அனைத்து மருந்து கிடங்குகளிலும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்யலாம் எனவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments